பாஜக இரண்டாக உடையும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தேன், நிதின் கட்காரி தான் பிரதமராக வருவேன் என கூறுகிறார், அப்படி கூறும் நிதின் கட்காரி மீது பாஜக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, இதனை அடிப்படையாக வைத்தே பாஜக இரண்டாக உடையும் என தெரிவித்தேன் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் செயல் தலைவர்களில் ஒருவரான வசந்த குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Congress mp Vasanthakumar press meet